என் காதலி...

பணத்திற்காக பாசம் காட்டும்
பெண்களுக்கு
மத்தியில்!
பொற்றோரின் கண்ணீருக்காக
தனது காதலை...
கண்ணீருக்குள் புதைத்த
எனது காதலியே
என்றும்
மென்மையானவள்...

எழுதியவர் : (13-Dec-12, 6:55 pm)
Tanglish : en kathali
பார்வை : 271

மேலே