முதல் காதல் !

என்றோ ஓர்நாள் நான் -உன்மீது
நான் கொண்ட காதல் !
காலத்தின் கட்டாயத்தினால்
மனதின் ஒரு மூலையில்
முடக்கி வைக்கப்பட்டது - சிறு விதையாய்!

இவ்வளவு நாள் கடந்து - உன்னை
பார்க்கும் ஒவ்வொரு நொடியும்
துளிர்விட ஆரம்பித்து - இன்று
என் மனதில் ஆழம் விழுதாய்
வேருன்றி விட்டது ! எப்படி சொல்வேன்
உன்னிடம் நீதான் என் முதல் காதல் என்று !

எழுதியவர் : Valarmathiraj (15-Dec-12, 6:09 pm)
பார்வை : 201

மேலே