வியாதி

நாளை வரும்
வியாதிக்கு ...
ஏனோ ...?
இன்று நீ !
விலை கொடுக்கிறாய்
விலை மாதரிடம்...
வீட்டில் இருப்பவளை
மறந்து விட்டு...!!!

எழுதியவர் : சிவானந்தம் (15-Dec-12, 6:44 pm)
சேர்த்தது : சிவானந்தம்
பார்வை : 107

மேலே