யதார்த்தத்தின் நகைப்பு

மரத்தால் செதுக்கப்பட்ட
கடவுள் சிலையின்
பிம்பம்
தன் எதிரே நின்று
சிரித்து கொண்டது
"சாயமற்ற பொம்மைக்கு
எத்தனை காயங்கள் "என்று

எழுதியவர் : த.நந்தகோபால் (15-Dec-12, 6:30 pm)
சேர்த்தது : nandagopal d
பார்வை : 163

மேலே