சாலையோர உணவுவிடுதிகள்…..

ஹிட்லரின்
நாஜிப்படையில்
எஞ்சியவர்கள்
வயிற்றுப்பிழைப்பிற்காக
வைத்திருப்பதுதான்
சாலையோரஉணவுவிடுதிகள்…..

எழுதியவர் : ஆண்டன் பெனி (15-Dec-12, 1:41 pm)
பார்வை : 125

மேலே