இனிய வைரஸ்

என் இனிய ஆப்ஜெக்டே
என் கண்கள் கேமராவில் பட்டு
என் எண்ணத்தின் சிபியுவில் வைரஸாகி போனாய்
எங்கே போவேன் ஆன்டி வைரஸ்க்கு

எழுதியவர் : கனகவேலு கள்ளக்குறிச்சி (15-Dec-12, 8:52 pm)
சேர்த்தது : kanagavelu010369
பார்வை : 121

மேலே