எல்லாம் புரிந்தாலும் இன்னும் நிறைய உண்டு...!

பாலைப் பருகா பூனை உண்டோ ?
காதல் பிடிக்கா ஆளும் உண்டோ ?
புரியும் வரை நல்ல பிள்ளை
புரிந்து விட்டாலோ
மிக மிக மிக மிக நல்ல பிள்ளை....!

எழுதியவர் : (16-Dec-12, 12:33 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 102

மேலே