நாத்திகன் கேட்கும் வரம் - மரம்....!

நாத்திகன் இல்லை நான் - ஆனால்
நட்டுவைப்பேன் கோவில் வாசலில் ஒரு செடி
உண்டியலில் காசு போடமாட்டேன் எனினும்
தெய்வம் எனக்கும் மர வரம் தரும்

எழுதியவர் : (16-Dec-12, 12:43 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 111

மேலே