மீசை

உன் உதட்டின் மேலுள்ள
ஒவ்வொரு அரும்புகளும்
என் உணர்வுகளை தட்டும் சம்மட்டி
என் உயிரை உரசும் தீப்பொறி ...

எழுதியவர் : bhanukl (16-Dec-12, 2:31 pm)
சேர்த்தது : பானுஜெகதீஷ்
பார்வை : 127

மேலே