இதயம் ஒன்று இறந்து கிடக்கிறது

அன்பே

எத்தனை முறைஎழுதிருப்பேன்
உன் இதய வாசலுக்கு கடிதங்கள் ஒருமுறையாவது
திறந்து பார்த்தாயா
இம்முறையாவது
உன் இதய வாசலை
திறந்து பார்
அங்கே இதயம்
ஒன்று இறந்து கிடக்கிறது

எழுதியவர் : Selvaraj K (17-Dec-12, 4:20 pm)
பார்வை : 337

மேலே