கண்மணியே

கண்மணியே
உன்னை கண்ணில் வைத்து மூடு
என்று சொன்னால் நான் கேட்பேன்
ஆனால்
கண்ணிற்கு அருகில் நின்று கொண்டு
கண்ணை மூடு
என்று சொன்னால் எப்படி நான் கேட்பேன் ??

எழுதியவர் : Juicekutty (17-Dec-12, 5:13 pm)
Tanglish : kanmaniye
பார்வை : 263

மேலே