என் காதல் ........*

பெண்ணே !

உன் பெயரைக்கூட மெதுவாகத்தான்

எழுதுவேன் ..,

உனக்கு வலித்துவிடுமோ என்று .....................!!!!

என்றும் அன்புடன்
உங்கள்
சரவணன் சிவா !!

எழுதியவர் : சரவணன் சிவா (17-Dec-12, 4:25 pm)
சேர்த்தது : Saravanan Siva
பார்வை : 179

மேலே