பொய்"மெய்" !

உன்
விழியும்
மொழியும்
வழிமொழியும் விடயம்
ஒன்றாக இருப்பின் மெய் !
அன்றி - ஒன்றாமல்
நன்றாக இருப்பின் பொய் !

எழுதியவர் : வினோதன் (17-Dec-12, 9:15 pm)
பார்வை : 258

மேலே