தேடுகிறேன்அர்த்தமுள்ள காதலை


என்னவளே

காதலுக்கு அர்த்தம் எனக்கு தெரிய வைத்து

என் கவிதைகளின் அர்த்தமாய் மாறிவிட்டு

இன்று

எல்லா சாலை வழிகளிலும்

என் தேடுகிறேன்

அந்த அர்த்தமுள்ள காதலை

என்னை முழுதாய் தொலைத்துவிட்டு

எழுதியவர் : rudhran (27-Oct-10, 7:20 pm)
சேர்த்தது : krishnan hari
பார்வை : 340

மேலே