காதல் கவிதைக்கான நூலகம்
உன்னிடம்
காதலை சொல்ல கவிதை எழுதியே
நூலகம் அமைத்து விட்டேன்
காதல் கவிதைக்கான நூலகம்
இன்னும் மனமிறங்க வில்லை
என் கவிதைகளுக்கு அல்ல
என் காதலுக்கு
உன்னிடம்
காதலை சொல்ல கவிதை எழுதியே
நூலகம் அமைத்து விட்டேன்
காதல் கவிதைக்கான நூலகம்
இன்னும் மனமிறங்க வில்லை
என் கவிதைகளுக்கு அல்ல
என் காதலுக்கு