Uppu Thozhilali
உப்பு மூட்டை
சுமக்கிறான் தொழிலாளி..
முதுகில் ஒழுகின்றன
உப்புகள் முத்துக்களாய்...
ஒப்புகொல்லாதீர்
உன் வியர்வையிலும் உப்பு என்று...
உன்னையும் உருக்கி
ஏற்றுமதி செய்து விடுவான்....!
உப்பு மூட்டை
சுமக்கிறான் தொழிலாளி..
முதுகில் ஒழுகின்றன
உப்புகள் முத்துக்களாய்...
ஒப்புகொல்லாதீர்
உன் வியர்வையிலும் உப்பு என்று...
உன்னையும் உருக்கி
ஏற்றுமதி செய்து விடுவான்....!