Theeviravadhi

அன்று
சகதியில் பூத்த
வெள்ளை ரோஜா....
இன்று
நெருப்பில் சிக்கிய
சிவப்பு ரோஜா
இவனை தீவிரவாதி
என்பார்கள்.....

எழுதியவர் : DhevaDhevan (27-Oct-10, 9:47 pm)
சேர்த்தது : Ganesh Babu D
பார்வை : 382

மேலே