கவிதை ஆயிரம் சொன்னால்


என்னவளே

கானல் நீரால் தாகம் தீருமா

எருக்கம்பூ கூந்தல் ஏறுமா

கவிதை ஆயிரம் சொன்னால்

மட்டும் காதல் உருவாகுமா

காதல் உருகாதம்மா

காதல் வராத கவிக்குயில்

நானம்மா

எழுதியவர் : rudhran (27-Oct-10, 7:12 pm)
சேர்த்தது : krishnan hari
பார்வை : 363

மேலே