உயிரே ஏன் பிரிந்தாய்

பார்க்காத போது நினைவுகள் எங்கெங்கோ சென்றது!
அவளை பார்த்த பின் நினைவுகள் அவளை சுற்றியே திரிந்தது!
அவள் பிரிந்து போன போது என் நினைவுகளும் துளைந்து போய் விட்டது.

எழுதியவர் : ரவி.சு (18-Dec-12, 8:08 pm)
பார்வை : 422

மேலே