உன் விரலுக்கு எவ்வளவு சக்தி.

என்
கன்னத்தை கிள்ளினாய்.
அழகாக.

வலிதான்
உணர முடிய வில்லை.
என்னால்.

உன் விரலுக்கு
எவ்வளவு
சக்தி.

எழுதியவர் : s.s.kavi (27-Oct-10, 10:42 pm)
சேர்த்தது : s.s.kavi
பார்வை : 406

மேலே