உன் நினைவு
நீ
இருந்தாலும்
இல்லாமல்போனாலும்..., - உன்
நினைவுமட்டும்,
என் மரணத்திற்கு முன்
மறைந்துபோனால்..! -அந்த
காதலுக்கு தோல்வியென்பது
உண்டு என்று
நான் ஒப்புகொள்கிறேன்!
அது
ஒருபோதும் முடியாது! - ஏன்னெனில்
காதல் வெற்றி தோல்விக்கு
அப்பாற்பட்டது!- நம் மரணத்தையும்
அது கடந்துசெல்லும்.......