டிசம்பர் 21, 2012
நில்லாது சுழலும்
உமது உழைப்புக்கு
ஓய்வேது ............................
உழைக்காது ஓய்ந்திருக்கும்
வயோதிகளின் வதந்தி
டிசம்பர் -21
இளையகவி
நில்லாது சுழலும்
உமது உழைப்புக்கு
ஓய்வேது ............................
உழைக்காது ஓய்ந்திருக்கும்
வயோதிகளின் வதந்தி
டிசம்பர் -21
இளையகவி