ஈரமாய் ஒரு காதல்
அலைமோதும்
கடல்கரையோரம்
அமைதியாய்
நான்...
அவள்
நினைவுகளோடு !!!!!!!!!!
அலை மோதவில்லை
என்னோடு ,,,,
அவள் நினைவு
மோதுகிறது
கண்ணோடு ஈரமாக!!!!
ஈரமாய் ஒரு காதல்
பாரமாய் ஏன் மனதில்!!!!
ஆறுதல் சொல்ல
ஆளில்லை!!!
உன் நினைவை
தவிர வேறு
ஆறுதல்
இல்லை !!!!!!!!!