கண்களின் வழியே இதயம்

சின்னதாய் நமக்குள் எழுந்த
அந்த முரண்பாட்டுக்குப்பின்பு ...
உன் நினைவு இதயத்தை தட்டி
பார்க்கும் போதெல்லாம்....
டேய்...ஒழுங்கா இரு....
என்று....அடி மனது இதயத்தை
தட்டி வைக்கிறது...!
ஆனாலும்......
கண்களின் வழியே இதயம்
மெதுவாய் எட்டிப்பார்க்கிறது...!


எழுதியவர் : (28-Oct-10, 9:55 pm)
சேர்த்தது : RAMAR
பார்வை : 579

மேலே