*அனையா நினைவு*

உனக்கென காத்திருக்கும் என்னுள்
எதற்கினி காக்க என எண்ணி
என் மனக்கண்ணில் பூத்திருக்கும் - உன் நினைவுகள் என்னும் அழியாத நககண்ணை வெட்ட துணிந்த என் நிம்மதியில்,
நி - எனும் உன் நினைவும்
ம் - எனும் உன் உணர்வும்
ம - எனும் என் மனதை
தி - எனும் தீயால் வாட்டுகிறது

எழுதியவர் : Muralidharan M (29-Oct-10, 12:42 pm)
சேர்த்தது : Muralidharan M
பார்வை : 603

மேலே