"முதல் முறையாக"

முதல் முறையாக என்னை நினைத்து கண்ணீர் சிந்துகிறாள் !
எழுந்து அவள் கண்களை துடைக்கிறேன்
- நான்
இறந்துவிட்டேன் என்பதையும் மறந்து....

எழுதியவர் : நந்து... (29-Oct-10, 3:06 pm)
பார்வை : 773

மேலே