எவளோ ஒருத்திதானே!!!

ஐந்து நிறுத்தங்கள் வரை
ஒருத்தியோடு உரசி
உறவாடி அவன்
கீழிறங்குகையில்,
அவன் தாயும்,
தங்கையும் காத்திருந்தார்கள்
அதே பேருந்தில்
ஏறுவதற்கு......

எழுதியவர் : (24-Dec-12, 7:52 pm)
சேர்த்தது : mogu
பார்வை : 106

மேலே