உன்னை சுற்றியே........

என்னுடைய
எழுத்துக்கள் ஒவ்வொன்றும்
உன்
பெயரையும்
நினைவுகளையும்
கவிதைகளாய்
சுமந்து
உன்னை சுற்றியே
பயணமாகிறது............ரோஷினி

எழுதியவர் : ROSHINIJVJ (25-Dec-12, 1:28 pm)
சேர்த்தது : முனைவர் .ஜெ.வீ .ஜெ
Tanglish : unnai sutriye
பார்வை : 117

மேலே