துடிக்கும் இதயம் இமைக்கும் விழிகள் 555
அழகே...
துடிக்கும் என்
இதயமும்...
இமைக்கும் என்
விழிகளும்...
விடாமல் துடித்து
இமைத்தாலும்...
துடிப்பதும் இமைப்பதும்...
உனக்காகவும் உன்
முகம் காணவும் தான்.....
அழகே...
துடிக்கும் என்
இதயமும்...
இமைக்கும் என்
விழிகளும்...
விடாமல் துடித்து
இமைத்தாலும்...
துடிப்பதும் இமைப்பதும்...
உனக்காகவும் உன்
முகம் காணவும் தான்.....