கடனட்டை ....
நான் துயரபடும் போது - நீ
தோழனாக கை கொடுக்கிறாய்
நான் துள்ளி எழும் வேலையில்
எதிரியாய் மாறுகிறாய் -நீ
மனித வாழ்க்கையில்
வரமா? ? சாபமா ?........
நான் துயரபடும் போது - நீ
தோழனாக கை கொடுக்கிறாய்
நான் துள்ளி எழும் வேலையில்
எதிரியாய் மாறுகிறாய் -நீ
மனித வாழ்க்கையில்
வரமா? ? சாபமா ?........