அணுஉலை ஆதரவுவாலர்களே...!

அணுஉலை ஆதரவுவாலர்களே...!
இந்த படத்தை பாருங்கள் உங்கள் மனைவிக்கோ,
தங்கைக்கோ, தாய்க்கோ இப்படியொரு குழந்தையை பெற்று எடுக்க
விரும்புவீரோ?
கூகுல் பக்கத்தில் depleted uranium babys தேடியதில் கிடைத்தது.
யுரேனியம் தேகத்தை அழிக்கும் தயவுசெய்து போராட்டத்தைக் கொச்சை படுத்த வேண்டாம்.
உங்களின் ஆதரவைவிட உங்களின் புரிதல் முதலில் அவசியாமாகிறது..
மக்களின் உயிரைவிட அப்படி என்ன
நம் மின்தேவை?
சிந்திப்பீர்..
நன்றி
நண்பர்கள் குழு
இப்படிப்பட்ட குழந்தைகள் பெற்றாலும் பரவாயில்லை. அதைப்பற்றியெல்லாம் கவலையில்லை..
அணு உலையும் வேண்டும் அணு மின்சாரமும் வேண்டும் என்று சொல்வதற்கு, தமிழகத்தில்
கூலிப்படைகள் தயாராகி விட்டார்கள் என்று கருதலாமா..?
சங்கிலிக்கருப்பு