உன் வாழ்க்கையை வெறுக்காதே
![](https://eluthu.com/images/loading.gif)
தோழனே...
தோழா இன்பம் துன்பம்
கலந்ததுதான் வாழ்கை...
வாழ்ந்துபார்...!
வெறுத்துவிடாதே!
உனக்காக இல்லை எனினும்
பிறர்க்காகவாவது...!
வாழ்ந்துபார்!
உலகம் வேண்டாம்...
உன்னை உண்மையாக
நேசிக்கும்!
ஒரு உயிர் உன்னை
திரும்பி பார்க்கும்!!!