நீ என் கனவில் வந்தாய்

நீ என்
கனவில் வந்தாய்
விடியம்
எழும்பிப் பார்த்தேன்
என் கட்டில்
நிரம்ப
கவிதை
நிரம்பிக்
கிடந்தது

எழுதியவர் : (26-Mar-10, 11:09 pm)
பார்வை : 3122

மேலே