காற்று

கண்ணிமைக்கும் நொடியில்
பல பாஞ்சாலிகளை துகிலுரியும்
துச்சாதனன்........!!

எழுதியவர் : ஹேயேந்தினி ப்ரியா (31-Dec-12, 9:07 pm)
பார்வை : 139

மேலே