............வேகம்.............

எதிர்பார்க்காத நேரம் !
முழுவீச்சில் தூக்கி எறிந்தாய் !!
காதல் கசந்துவிட்ட காரணத்தால் !!
அவ்வமயம் !
நெருப்பின் தகிப்பாய்,
உஷ்ணத்தின் உச்சத்தில்,
நீ பிரயோகித்த ஒவ்வொரு தனி வார்த்தையிலும்,
குவிந்துகிடந்தது மரங்கொத்தியின் மரணவேகம் !!

எழுதியவர் : ப.பாரத்கண்ணன் (2-Jan-13, 8:09 am)
சேர்த்தது : kannankavithaikal
பார்வை : 130

மேலே