வாட்டம்

கன்றினை பிரிந்த
பசுவினைப் போல வாடுதடி
உன்னைப்பிரிந்த
என் மனம்...

எழுதியவர் : கார்த்திகேயன்.ப (3-Jan-13, 5:38 pm)
பார்வை : 135

மேலே