kaatril

காற்றில்
தூது
அனுப்பினேன்
என் காதலை ...
அப்பொழுதாவது
நீ
என்னை
சுவாசிப்பாய் என்று ....!

எழுதியவர் : alex (1-Nov-10, 11:51 am)
சேர்த்தது : Alexpandian.M
பார்வை : 299

மேலே