விடியல்

சூரியனுக காலை என்பது விடியல்
நிலவுக்க இரவு என்பது விடியல்
பெற்றோர்கு குழந்தைய வளர்த்து
விட்டால் விடியல்
உழைப்புக கிடைத்தால் உயர்வு விடியல்
நீர் வந்தால் விவசாயிக்கு விடியல்
பணம் இருந்தால் இப்போது
எல்லாருக்கும் விடியல்

எழுதியவர் : (4-Jan-13, 12:06 am)
சேர்த்தது : kaliyaperumal
பார்வை : 125

மேலே