தமிழும்...எழுத்தாளர்களும்..!

தமிழும்...எழுத்தாளர்களும்..!

பெரிய போட்டி தான்
கவிஞர்கள் என்பதில்..!
கவிஞர் இனியவன்
கவிஞர் கே.உதயன்
கவிஞர் சங்கிலிக்கருப்பு
மற்ற பிற
கவிஞர்கள்

இவையெல்லாம் என்ன
பெரிய விசயமே இல்லை

ஒரு சமயத்தில்
ஆங்கிலத்தில் பெயர்
மதியத்தில்
எழுத்தாளர்
என்ற அறிவிப்பு
பிறிதொரு
சமயங்களில்
சிறப்பு எழுத்தாளர்
என்ற ஒரு முத்திரை

எந்த அறிவிப்பும்
இல்லாமல்
அறிவிப்பு பலகையில்
மாற்றங்கள்

கருத்துக்கள் சொன்னால்
அவர்
சிறப்பு ஆலோசகர்

கருத்துக்கள் என்றால்
ஆயிரக் கணக்கில்...
எது என்ன
என்றெல்லாம்
கிடையாது

அதற்கும்
பல பாயிண்டுகள்
நான் எங்கே இருக்கிறேன்
சூதாட்டத்தில்
அல்லது
பம்பர் பரிசு விழும்
என்று சொல்லும்
ஒரு கும்பலிடம்

மீண்டும் சொல்கிறேன்
என்னங்கடா... உங்கள் சைட்டு..?

சங்கிலிக்கருப்பு

எழுதியவர் : சங்கிலிக்கருப்பு (4-Jan-13, 12:07 am)
சேர்த்தது : சங்கிலிக்கருப்பு
பார்வை : 86

மேலே