நகனான்

ஞாயிறன்று நகம் வெட்டி
நாலுநாள் சென்றபின்னே
யோசித்தேன் எனக்குள்ளே,

நக வளர்ச்சியோடு
நாட்களும் வளருவதை
எண்ணி பார்த்த நொடி முதல்
இதுவரையில் கழிந்த காலங்கள்
வெட்டிவிட நினைக்கின்றேன் !

விரைவாகத்தான் செல்லுகின்றேன்
வெற்றி வழியினில் !

எழுதியவர் : .'. கவி (1-Nov-10, 1:21 pm)
சேர்த்தது : A.Rajthilak
பார்வை : 256

மேலே