"உன்னை நேசிப்பதால் சுவாசிக்க மறந்தவன்"
இதயத்தில் உன்னை வைத்திருப்பேன்....
இதயம் துடிப்பது நின்றுவிட்டால்?
சுவாசத்தில் உன்னை கலந்திருப்பேன்....
சுவாசம் ஒருநாள் மறைந்துவிட்டால்?
அதனாலதான் உன்னை உலகில்...
நிம்மதியாய் வாழ விட்டு...
நான் மட்டும் செல்கிறேன்...
உன்னை நிம்மதியை வைத்திருக்க!
வழிகேட்டு இறைவனிடம்....
"உன்னை நேசிப்பதால் சுவாசிக்க மறந்தவன்"