அண்ணன்
கருவில் முந்தி கொண்டவன் நீ
அதிலும் முனேற்றம் கண்டவன் நீ
தொடரட்டும் இந்த முன்னேற்றம்
வாழ்வின் முன்னேற்றமாய்
கருவில் முந்தி கொண்டவன் நீ
அதிலும் முனேற்றம் கண்டவன் நீ
தொடரட்டும் இந்த முன்னேற்றம்
வாழ்வின் முன்னேற்றமாய்