அர்த்தமற்ற வார்த்தைகளை
எந்த ஒரு வார்த்தைக்கும் தெரியாது
என்னவளே உனக்காக
கவிதையில் இடம் பெற போகிறோம் என்று
தெரிந்தால் அத்தனையும் இடம்பெற
துடிக்கின்றன அர்த்தமற்ற வார்த்தைகளையும் சேர்த்து
அதனால்தான் தவிர்க்க முடியவில்லை
என் கவிதையில் சில அர்த்தமற்ற வார்த்தைகளை