காதல்

நான் கிறுக்குவதை கண்டு

கிறுக்கன் என்றார்கள்

நான் பேசுவதை கண்டு

பைத்தியக்கரன் என்றார்கள்

ஏனாடி பெண்ணை நீ மட்டும்

கவிஞன் என்கிறாய்.

எழுதியவர் : poorani (5-Jan-13, 2:35 pm)
சேர்த்தது : poorani 1991
Tanglish : kaadhal
பார்வை : 122

மேலே