மவுனம்

உன்னை மட்டுமே
நேசிக்கிறேன் -என்று
தெரிந்தும் !!!

என்னுடன் பேச
ஏன் மவுனம் சாதிக்கிறது !!

உன் இதயமும் !!!
உன் இதழ்களும் !!!

எழுதியவர் : சங்கீதா.k (5-Jan-13, 2:25 pm)
Tanglish : mavunam
பார்வை : 118

மேலே