என் உயிரா உன் உறவா

உறவின் நடுவில்
நீ நிற்கிறாய்
உனக்கென நான் இருக்கிறேன்!
உறவை விட்டுவர
உனக்கும் முடியவில்லை ...
என் உயிரை வைத்து வாழ
எனக்கும் முடியவில்லை...
என்ன செய்வது.?
என் உயிரா.? உன் உறவா.?
பதில் சொல்ல உனக்கு தெரியவில்லை
காதலில் என்ன தன மிச்சம்
எனக்கு புரியவில்லை .....

எழுதியவர் : வெற்றி (5-Jan-13, 6:51 pm)
சேர்த்தது : ValentineVetri
பார்வை : 215

மேலே