காகிதப் பூ
நான் தேடுகிறேன்
எனத் தெரிந்து நீ ஓடுகிறாய்,
நீ ஓடுகிறாய்
என அறிந்து
நான் வாடுகிறேன்,!
வாடுகிறேன் எனத் தெரிந்தும் நீ சூடுகிறாய்,
நீதான் சூடியுள்ளாய் என அறிந்து வாடாமல் இருக்கிறது
"காகித மலர்"
என்றும் நட்புக்காக நானஅதிபன்,