மரபுக்கவிதை

ஒரு ஹைக்கூ கவிதை
மரபுக் கவிதையாகிவிட்டது
சுடிதாரை மறந்து
சேலையில் என்னவள்.

எழுதியவர் : devirama (5-Jan-13, 7:48 pm)
பார்வை : 160

மேலே