காயத்ரி - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : காயத்ரி |
இடம் | : மலேசியா |
பிறந்த தேதி | : 21-Feb-1988 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 28-Jul-2013 |
பார்த்தவர்கள் | : 594 |
புள்ளி | : 134 |
வணக்கம்...
என் பெயர் ஜுபைதாஹ்..
நான் ஒரு முஸ்லிம் பெண்ணாக இருப்பினும்..
தமிழ்மேல் அதிக பற்று உள்ளவள்..தமிழ் மேல் கொள்ளை
பிரியம் கொண்டவள்..ஏனோ விவரிக்க முடியாத ஒரு வித
உணர்வு தமிழை பற்றி படிக்கும் போதும் பேசும் போதும்..
கவிஞர்களை காணும் போதெல்லாம் என்னையே மறந்து போகிறேன் சில நொடிகள்
இவர்களின் தமிழ் எழுத்துகளை காணும் பொது...
தமிழ் பற்று கொண்டிருந்தும் தமிழை கற்க சரியான வாய்ப்பு கிடைக்கவில்லை..
இருந்தும் மனம் தளராமல் தமிழை சிறிது சிறிதாய் வாசித்து கற்று
கொண்டிருக்கிறேன்..
என் தமிழில் குறை ஏதும் இருந்தால் என்னிடம் சுட்டி காட்டுங்கள்..
தவறை கண்டிப்பாக திருத்தி கொள்வேன்..
என் எழுத்துகளுக்கு ஊக்குவிப்பு உங்கள் எழுத்துகள் தான்..
என் போன்ற இளைஞர்களும் தமிழின் இனிமையையும்
அதில் ஒளிந்திருக்கும் அளவில்லா அற்புத எழுத்துகளின்
அர்த்தங்களையும் புரிந்து கற்க வேண்டியே ஆசைபடுகிறேன்...
பிற மொழி கற்கும் ஆர்வம் கொண்ட இன்றயர்கள் தமிழுக்கும்
முக்கியத்துவம் தர வேண்டியே ஆசைபடுகிறேன்..
கொள்ளு வெறி வார்தையடா
நீ வீசெறிந்த அனல் சொற்கள் !!!!
கல்லு உள்ளம் கசந்ததடா
உயிரிழந்த பூவாட்டம் !!!!
பெயரில்லா உறவோ ...
தள்ளி செல்ல காரணமோ..
எட்ட நின்னு கூவாதே!!!
கிட்ட வந்து தள்ளாதே!!!
வாழும் வாழ்க்கையோ சிறு காலம்
இருக்கும் நிமிடமோ துளி நேரம் !!!!!
இதில் நமக்குள் ஏன் போர் காலம் ????
கடைசியாய் உன் கண்
முன்னே நிற்கிறேன்
என் மகிழ்ச்சியை
உன்னிடம் விற்கிறேன்
தா !!!!
விலையாக தா...
வலியை விலையாக தா..
சிறுது போதும்
சிறுக சிறுக செத்தவன் நான்
சிறுது போதும் ...!!!!
எஞ்சியவை மிஞ்சியவை சேமித்து வை
அல்லாது போனால் எதிர்க்காலத்தில் இல்லாது போகும்
வழிய வருவோர்க்கு வலியில்லை என்று
சொன்னால் உன் வள்ளல் குணம்
செத்து போகாதோ...!!!!
ப்ரமனை சபிக்கிறேன்..!!!
உன் கண்ணை படைக்கையில்
அவன் கண்ணும் கருத்துமாய் இல்லாது போனமையால்..
ப்ரமனை சபிக்கிறேன்..!!!
உன்னை படைத்து அதற்க்கு முன் என்னை படைத்து
என்னை உன்னிடம் இரந்து நிற்க செய்த ப்ரமனை சபிக்கிறேன்..
ப்ரமனே நீ க