காயத்ரி- கருத்துகள்

unmai ... manam valikkirathu nadappathai ketkum pothum kaanum pothum

கருத்துகளுக்கு நன்றி :)

:) உண்மை அனுபவமே வரிகளாய் பிறந்தின..

அற்புதமான வரிகள்... நான் மலேசியா பொண்ண இருப்பினும் ..
எழுத்தின் வடிவில் தங்கள் சொன்னதை அப்படியே திரை செய்ய முடிகின்றது ... நன்று .. தொடரட்டும் உங்கள் எழுத்துகள்..

உங்கள் வரிகளின் ஆழம் கண்டு தெரிகிறது உங்கள் தமிழின் ஆலங்கள்..இதையும் கருத்தில் கொள்கிறேன்.நன்றி

தங்களின் கருத்துகளுக்கும் கவிதைகளின் சுட்டிக்காட்டனதுக்கும் மிக்க நன்றி ... கண்டிப்பாக இதை என்றும் என் மனதில் வைத்து கொள்வேன்...மிக நன்றி...

மிக்க நன்றி தோழரே :)


காயத்ரி கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே